தங்க நகை பறிமுதல், மர்மநபர்கள் கைது!
திருநெல்வேலி : கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கோல்டன்நகரைச் சேர்ந்த முத்துக்குமார், என்பவர் கடந்த (03.06.2022), -ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சங்கரன்கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் (06.06.2022),...