துப்பாக்கி சுடும் பொட்டியில் பதக்கம் வென்ற காவல் துறை கண்காணிப்பாளர்
அஸ்ஸாம் மாநிலம் கெளகாத்தியில் காவல்துறையினருக்கிடையே நடைபெற்ற அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.அஸ்வின் எம்....