தமிழகத்தில் உயர் அதிகாரிகள் மாற்றம் :மூன்று அதிகாரிகள் காவல்துறை இயக்குனர்களாக நியமனம்
தமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் மூன்று அதிகாரிகள் காவல்துறை இயக்குனர்களாக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு...