காலாட்படை ராணுவத்தை நவீனப்படுத்த ரூ.40 ஆயிரம் கோடியில் ஆயுதங்கள்
காலாட்படையை நவீனப்படுத்துவதற்கான மிகப் பெரிய கொள்முதல் திட்டங்களில் ஒன்றை ராணுவம் இறுதி செய்துள்ளது. இதன்படி ரூ.40 ஆயிரம் கோடியில் புதிய ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதுகுறித்து...