இந்திய அளவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை தேர்வு
தமிழகக் காவல்துறை பெண்களுக்கு எதிரான குற்றங்களை களைவதற்காகவும், தடுப்பதற்காகவும் எண்ணற்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் பயனாக, தேசிய குற்ற ஆவணக்...