ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் அதிருப்தி, உள்துறை செயலாளருக்கு கடிதம்
சென்னை: தமிழக காவல் துறையில் சட்டம் ஒழுங்கு சார்ந்த முக்கிய பணிகளை ஐபிஎஸ் அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் காவல்துறை இயக்குநர் திரு.K.P.மகேந்திரன் ஐ.பி.எஸ்...