புதிதாக திறக்கப்பட்ட மணல் குவாரியில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் குவிப்பு
கடலூர்: நெல்லிக்குப்பம் அருகே வான்பாக்கம் தென்பெண்ணையாற்றில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மணல் குவாரி திறக்கப்பட்டது. இங்கிருந்து மணல்கள் லாரி மூலம் அள்ளப்பட்டு சேமிப்பு கிடங்கில் கொட்டப்பட்டு,...