“தமிழகத்தின் தீரன்” ரியல் ஹீரோ ஜாங்கிட் ஐ பி எஸ் பணி ஓய்வு
1985ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான திரு.ஜாங்கிட், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உதவி எஸ்.பி.யாக பணியில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று நீலகிரி எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார்....