நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து உதவிய பெண் காவல் ஆய்வாளருக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு
சென்னை: சென்னை, சூளைமேடு பகுதியில் அதிகாலை நேரத்தில் நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து உதவிய பெண் காவல் ஆய்வாளர் மற்றும் பெண் காவலரை சென்னை பெருநகர காவல்...