திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பெரிய மசூதி தெருவில் 4 லட்சம் மதிப்புள்ள ஹான்ஸ் குட்கா போன்ற போதை பொருட்கள் பறிமுதல் 2 பேர் போளூர் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் கைதுசெய்யப்பட்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா