சென்னை: சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்டு செல்ல இருந்த விமானத்தில் விமான கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் கருப்பு பிளாஸ்டிக் கவர் ஒன்று இருந்ததைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து விமான பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்திற்குள் வந்து அந்த பார்சலை ஆய்வு செய்ததில் வெடிபொருட்கள் எதுவும் இல்லை என்பது உறுதியானது. பார்சலை பிரித்து பார்த்தனர் அதனுள் 8 தங்க கட்டிகள் இருந்தன விமான நிலை சுங்கத் துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தங்க கட்டிகளை ஆய்வு செய்தனர். என்று மொத்தம் 800 கிராம் எடை கொண்டிருந்தன அந்த சர்வதேச மதிப்பு உற்பத்தி 38.32 லட்சம் பின்னர் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விமானத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் விமான காட்சிகள் வருகை பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கடத்தல் ஆசாமி தேடுகின்றனர்.