சென்னை: சென்னை மாநகரில் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், பள்ளி ஆட்டோ, வேன் மற்றும் கார் ஓட்டுநர்கள் மத்தியில் போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, சென்னை போக்கு வரத்து போலீசார் சென்னை முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 355 பள்ளிகளில் இன்று முதல் அடுத்த சில நாட்களில் விழிப்புணர்வு.