மதுரை: மதுரை மாநகரில் காணாமல் போன 117 செல்போன்கள் சைபர் க்ரைம் குழுவினர் உதவியுடன் குற்றப்பிரிவு காவல் ஆளிநர்களால் கண்டுபிடிக்கப்பட்டு நேற்று 25.03.2022ந் தேதி புதூர் காவல் நிலையத்தில் வைத்து மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு.செந்தில்குமார் IPS., அவர்களின் உத்தரவுப்படி காவல் துணை ஆணையர்கள் தெற்கு மற்றும் வடக்கு அவர்களால் செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி