காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சரக போதைபொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி தீவிரமாக கண்காணித்தனர். அப்போது வல்லக்கோட்டை பகுதியில் ஒரு வாலிபர் சந்தேகப்படும் பட்சத்தில் அவரை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சாய்குமார் கேரளா (23) காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் போலீசார் பேரூராட்சி பக்தவச்சலம் நகர் ஏரிக்கரையில் நேற்று ரோந்து சென்றனர்.
அப்போது அங்கிருந்த 5 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர் அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது இதையடுத்து அவர்களின் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்ததில் பக்தவச்சலம் நகரை சேர்ந்த எஸ்வந்த், சிவகங்கை மாவட்டம் காளி ஸஸ்ரீபெரும்புதூர், ஹரிகிருஷ்ணன் லோகேஷ் என்றொரு கிராமம் கமலின் கமல் என தெரிய வந்தது அவர்களை போலீசார் கைது செய்தனர் அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்தனர்.