திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், கல்வார்பட்டி அருகே கோலார்பட்டியை சேர்ந்த குப்புசாமி, என்பவருக்கும் வேடசந்தூர்யை சேர்ந்த ரவி, என்பவருக்கும் டெம்போ வேன் வாங்கிய விவகாரத்தில், ஏற்பட்ட தகராறில் குப்புசாமி ,என்பவருக்கு கத்தி குத்து, இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா