ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் காவல் உட்கோட்டம் பசும்பொன் ரயில்வே கேட், அருகே கஞ்சா ஆயில் கடத்திய வழக்கில், வெளிநாட்டிற்கு தப்பியோட முயன்ற குற்றவாளியான முகம்மது ஜாவித் ரஹ்மான், கைது. துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த, ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினருக்கு, ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் என்.எம். திரு. மயில்வாகனன், பாராட்டு.