திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஏப்ரல் 1 முதல் 11 வரை நடைபெறும் முதலாவது புத்தக கண்காட்சியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. பகுதியில் செல்பி புகைப்படம் இதற்காக அமைக்கப்பட்ட நம்ம திருவள்ளூர் புக் ஃபேர் புக் ஃபேர் என்ற அடையாளச் என்ற அடையாளச் சிற்பம் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை பயன்பாட்டை வலியுறுத்தி ஏற்படுத்தப்பட்ட சிற்பம் உள்ளிட்ட புத்தகக் கண்காட்சிகளை பல்வேறு விழிப்புணர்வு அடையாள சிற்பங்களை பால்வளத்துறை அமைச்சர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் திறந்து வைத்து பார்வையிட்டார்.
உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். அருண்குமார் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மாவட்ட வன அலுவலர் ராம்மோகன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார் ஆவடி மாநகராட்சி ஆணையர் சரஸ்வதி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வித்யா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் .
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை