கரூர்: வருசநாடு அருகே வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யட் பட்டது.பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டியை சேர்ந்த 25 வயது வாலிபர், இவர் 17 வயதுள்ள மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றார். இது குறித்து, வருசநாடு காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டது.போலீஸார் வழக்குபதிவு செய்து, 25 வயது வாலிபரை கைது செய்தனர். 17 வயது சிறுமி மீட்கப்பட்டார். வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.
















