மதுரை: ஆரப்பாளையத்தில் கத்தி முனையில் வழிப்பறி வாலிபர் கைது மதுரை march19 வண்டியூர் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் வசந்தகுமார் இருபத்தி மூன்று வகை காலனி ஆரப்பாளையத்தில் சென்ற போது அவரை வழி மறித்து கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் தொள்ளாயிரத்து வாலிபர் வழிப்பறி செய்து விட்டார். இந்த சம்பவம் குறித்து வசந்தகுமார் கரிமேடு போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து. ஆரப்பாளையம் டிடி குறுக்கு தெருவை சேர்ந்த ஆரோக்கியராஜ் மகன் அஜய் பிரகாஷ் இருபத்தி ஆறு என்ற வாலிபரை கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி