சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு . சங்கர் ஜிவால் இ.கா. ப., முன்னிலையில், சென்னை பெருநகர காவல்துறையில், போதை பொருட்கள் வழக்குகளில், கைப்பற்றப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் நீதிமன்ற ஆணையின்பேரில், எரித்து அழிக்கப்பட்டன.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி