மதுரை: அண்ணா பஸ்ஸ்டாண்ட் அருகே மயங்கி விழுந்த முதியவர் பலி போலீஸ் விசாரணை. மதுரை மார்ச் 14 மதுரை ஆழ்வார் புரத்தை சேர்ந்தவர் முதியவர் துரைசாமி 70. இவர் அண்ணா பேருந்து நிலையம் அருகே டிபன் சென்டருக்கு சாப்பிட சென்ற போது அதன் வாசலில் மயங்கி விழுந்து பலியானார் .இது குறித்து மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி