புதூர்: கூடல் புதூரில்தீராத வயிற்று வலியால் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலைமதுரை மார்ச் 11 ஆலங்குளம் அழகுமலையான் 2-வது தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர் 63. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதைத்தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டது. அதற்கான சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த பாஸ்கர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மனைவி ஆண்டாள் கொடுத்த புகாரில் கூடல்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி