செங்கல்பட்டு : மாமல்லபுரத்தில், நடைபெறவுள்ள 44, ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022- போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு முதலமைச்சர் திரு . மு.க ஸ்டாலின், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்