விழுப்புரம்: எஸ். விஜய பாலாஜி காவலர் 2400 ஆயுதப்படை விழுப்புரம் மாவட்டம் என்பார் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் பாதுகாப்பு பணியில் முன்கள பணியாளராக பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி கடந்த அன்று இறந்துவிட்டதால் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதி ரூபாய் 25, 00, 000/- காசோலையாக அவரது மனைவி திருமதி. எஸ். ஜெயபாரதி என்பவருக்கு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் வழங்கப்பட்டது. அருகில் பிரிவு கண்காணிப்பாளர் திரு. எஸ் வேலு