விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சித் தலைவர், ஆர்.கே. திரு .செந்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு . மேகநாதரெட்டியை, மரியாதை நிமித்தமாக சந்தித்து, வாழ்த்து தெரிவித்தார். அப்போது, காரியாபட்டி பேரூராட்சி வளர்ச்சிப் பணிகள் செய்ய, மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பை, அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.
குழந்தைகளின் பாதுகாப்பிற்காக, சேர்மன் வெளியீட்ட சுவரொட்டி : அருப்புக்கோட்டை , சைல்டுலைன் துணை மையம் சார்பாக, குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு, குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகளை, காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் திரு. செந்தில், வெளியிட்டார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி