சென்னை : சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், “நான் முதல்வர் ” திட்டத்தின் கீழ், 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின், அவர்கள் தொடங்கி வைத்து, மாணவ மாணவியர்களுக்கு கல்லூரி கனவு புத்தகத்தை வழங்கினார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்