திண்டுக்கல் : பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள மயில் ரவுண்டானாவில், திருப்பூர் சிக்கண்ணா கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், மற்றும் பழனி நகர போக்குவரத்து காவலர்கள், இணைந்து சாலை விபத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றன. தொடர்ந்து நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பாக விபத்து குறித்து பல்வேறு, செயல் வடிவங்களை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு, செய்து காண்பிக்கப்பட்டன.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா