விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில், இன்று விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாமில், கம்பிக்குடி கிராம உதவியாளர் திரு .குணசேகரன், ரத்த தானம் வழங்கினார். அவருக்கு விருதுநகர் உதவி ஆணையர் (கலால்) திரு . சிவகுமார், பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார். உடன் தாசில்தார் திருமதி. விஜயலெட்சுமி, மண்டல துணை தாசில்தார் திரு .கருப்பசாமி, ஆகியோர் இருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி