மதுரை : தமிழகத்தில் முதன்முறையாக மத்திய அரசின் உள்துறை செயலகத்தின், சிறந்த புலனாய்வுக்கான விருது (Union Home Minister Efficient investigation Award) தமிழக காவல்துறையில் உளவுத்துறையில், சிறந்த சேவை புரிந்தவரும் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்,திரு. டி. வீமராஜ், மத்திய அரசின் விருது மாநில, அரசால் வழங்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி