மதுரை : உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில், இரத்தத்தானத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த “இரத்த தானம் செய்வேன். உயிர் காப்பேன்” என்ற கையெழுத்து இயக்கத்தை மருத்துவமனை நிர்வாகி டாக்டர். திரு. கண்ணன், தொடங்கி வைத்தார். உடன் ,பொது மேலாளர்கள் திரு. ஆடல், அழகுமுனி, மற்றும் இரத்த வங்கி மேலாளர் திரு. ரவி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி