மதுரை மாவட்டம்: 01.07.19 ஸ்ரீ அருள்மிகு சுந்தரமகாலிங்க ஈஸ்வரர் சுவாமி ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு சாப்டூர் காவல் நிலைய எல்கையில் உள்ள சதுரகிரி மலையில் நடைபெற்று வரும் விழாவிற்கு லட்சக்கணக்கான மக்கள் சதுரகிரி மலைக்கு சுவாமியை தரிசனம் செய்ய வருபவர்களுக்கு அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மதுரை மாவட்ட போலீசார் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.