மதுரை: மாவட்டம் 27.08.19 மேலவளவு காவல் நிலைய எல்கையில் உள்ள கருப்புகோவில் அருகே அரிட்டாபட்டியைச் சேர்ந்த பௌர்ணமி கண்ணன்(27) என்ற நபரிடமிருந்து ரூ.1,50,000/-மதிப்புள்ள YAMAHA BIKE, GOLD CHAIN, ORIGINAL RC BOOK, ATM CARD-3, VOTER ID ஆகியவற்றை சில பேர் தாக்கி மிரட்டி வழிப்பறி செய்தாக அவர் கொடுத்த புகாரின் பேரில் U/s 397 IPC படி வழக்குப்பதிவு செய்து மேலவளவு போலீசார் 6 நபர்களை கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்