மதுரை : மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், தொகுப்பூதிய பணியாளர்களாக, பல ஆண்டுகளாக பணியாற்றிய ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்பட்டதை, கண்டித்து, காமராஜர் பல்கலைக்கழகத்தில்
உள்ள காமராஜர் சிலை அருகில், கொட்டும் மழையிலும், பணியமர்த்த கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனைத்
தொடர்ந்து, பல்கலைக்கழக , பதிவாளர் வசந்தா புகாரின் பேரில், நாகமலை, புதுக்கோட்டை, காவல் துறையினர், 136 கைது செய்து, என்.ஜி.ஓ. காலனியில் உள்ள திருமண மண்டபத்தில், 136 பேரை கைது செய்து தங்க வைத்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி