மதுரை: நேற்று (20.08.2019) B3 தெப்பக்குளம் ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ஆறுமுகம் ரோந்து பணியில் இருந்த போது மதுரை டவுன் பாபு நகர் 4 வது தெரு கடைசியில் உள்ள தென்னந்தோப்பில் (1) முருகன் 48/19 (2) சரவணன் 37/19, (3) சண்முகம் 38/19, ஆகிய மூன்று நபர்கள் சேர்ந்து பணம் வைத்து மங்காத்தா என்னும் உள்ளே வெளியே சீட்டு விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 52 சீட்டுகள் மற்றும் ரூபாய் 3550/-ம் கைப்பற்றப்பட்டது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்