மதுரை: மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மதுரை மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N. மணிவண்ணன், IPS அவர்களின் உத்தரவின்பேரில் 20.8.19 அப்பன்திருப்பதி க.நி சரகத்தில் 1.200 Kgms , சிலைமான் க.நி சரகத்தில் 1.650 Kgms, மேலூர் க.நி சரகத்தில் 1.200 Kgms.கீழவளவு க.நி சரகத்தில் 1.250 Kgms. சிந்துபட்டி க.நி சரகத்தில் 1.500 Kgms ஆஸ்டின்பட்டி க.நி சரகத்தில் 2.650 Kgms உசிலம்பட்டி நகர் க.நி சரகத்தில் 2.700 Kgms செக்கானூரணி க.நி சரகத்தில் 2.954 Kgms T. கல்லுப்பட்டி க.நி சரகத்தில் 485 gms மற்றும் ரூபாய் 4,260. ஆகமொத்தம் 14.654 Kgs கஞ்சா மற்றும் கஞ்சா விற்ற பணம்* ரூபாய் 4,260 ஆகியவற்றை பறிமுதல் செய்து, கஞ்சா விற்பனை செய்த19 நபர்கள் மீது சட்டப்பிரிவு 8(C) r/w 20(b)(ii)(A) Act படி வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்