மதுரை: மாநகர இன்று (26.08.2019) போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் பாதசாரிகள் சிரமமின்றி பயணம் செய்வதற்காகவும் வாகன விபத்துக்களை குறைப்பதற்காகவும் பி.பி.குளம் பகுதியில் கயிறு கட்டி எல்லைக்கோடு அமைத்து இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்களை ஒதுக்கினார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்