மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேற்று (19.6.2017) தலைமைச் செயலகத்தில், புதிய பணியிடங்களில் நியமிக்கப்பட்டுள்ள ஐ பி எஸ் உயர் அதிகாரிகள்
1– Dr. செ.கி.காந்திராஜன் IPS,ADGP
கூடுதல் காவல்துறை இயக்குநர் /மனித உரிமை ஆணையம்
2-Dr கி.ஜெயந்த் முரளி IPS..ADGP
இ.கா.ப., கூடுதல் காவல்துறை இயக்குநர் / குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை
3–திரு.ப.கந்தசாமி IPS.ADGP
காவல்துறை கூடுதல் இயக்குனர் நிர்வாகம் ,
4—திரு.விஜயகுமார் IPS,,ADGP
காவல்துறை கூடுதல் இயக்குநர் / தமிழ்நாடு காவல் வீட்டு வசதி கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்
5–திரு.எம்.எஸ்.ஜாபர் சேட் IPS..ADGP
காவல்துறை கூடுதல் இயக்குநர் / தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம்
6–திரு.ராஜேஷ் தாஸ்
IPS,ADGP காவல்துறை கூடுதல் இயக்குநர் / தமிழ்நாடு காவல் போக்குவரத்து கழகத்தின் சிறப்பு அலுவலர்
7—முனைவர் கன்னு சரன் மாஹாலி
IPS,ADGP காவல்துறை கூடுதல் இயக்குநர் / சமூகநீதி மற்றும் மனித உரிமைகள்
8– Dr.திரு.முஹம்மது ஷக்கீல் அக்தர்
IPS,,ADGP காவல்துறை கூடுதல் இயக்குநர் / ஆயுதப்படை
9– Dr.பிரதீப் வி.பிலிப் IPS.ADGP
காவல்துறை கூடுதல் இயக்குநர் / நலன் முனைவர்
10–Dr, C,சைலேந்திர பாபு IPS,,ADGP
காவல்துறை கூடுதல் இயக்குநர் / சிறைதுறைத் தலைவர்
11–திரு.
ந.தமிழ்ச்செல்வன்
IPS.ADGP காவல்துறை கூடுதல் இயக்குநர் / கடலோர பாதுகாப்பு குழுமம்
12–திரு.அபாஸ் குமார் IPS,ADGP
காவல்துறை கூடுதல் இயக்குநர் / தொழில்நுட்பப்பணிகள்
12–திரு.அம்ரேஷ் பூஜாரி IPS.ADGP
காவல்துறை கூடுதல் இயக்குநர் / மாநில போக்குவரத்து திட்டப்பிரிவு
ஆகியோர் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.