திண்டுக்கல் : பழனி, மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குட்கா, பான்மசாலா விற்பனை செய்யப்பட்ட கடைகளில் காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை, அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகின்றன, குறிப்பாக அந்த கடையின் உரிமத்தை ரத்து செய்யப்படுகிறது, என நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது, மீண்டும் கடை நடத்துவோர் காவல்துறையினரிடம் தடையில்லா சான்று பெற்ற பிறகு தான் கடையை திறக்க வேண்டும், என காவல்துறை கூறியுள்ளது. இன்று மட்டும் 40 கடைகளில் மேற்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா