திருச்சி : திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி 06.05.2022 தேதி திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட, பகுதிகளில், குற்றங்கள் நடைபெறாவண்ணம் ரவுடிகள், மீது நடவடிக்கை எடுத்தும், குற்றம் நடக்கும் இடங்களை கண்டறிந்தும், காவல்துறையினர் பகுதி ஆதிக்கம் செய், து மற்ற குற்றவாளிகள் ஆதிக்கம் செலுத்தாத, வகையில், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம், பொதுமக்களிடம் நேரடியாக கலந்துரையாடி அவர்களுக்கு, உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.