காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் மனைவியுடன், தகராறில் ஈடுபட்டார். இதனை அவரது மகள்கள் நந்தினி, தீபா, ஆகியோர் தட்டி கேட்டனர். இதனையடுத்து இருவரையும், கோவிந்தராஜ் கட்டையால் அடித்து கொன்றார். அப்போது, அவர் மதுபோதையில், இருந்ததாக தெரிகிறது. பின்னர் அவர் காவல் துறையில், சரணடைந்தார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்