சென்னை : அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் 4 வயது மகனிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட தந்தைக்கு, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தந்த திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர் வைஷ்ணவி என்பவரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.