மதுரை: பீ.பி. குலத்தில் ரயில்வே போலீஸ்காரர் தூக்கு போட்டு தற்கொலை காரணம் என்ன போலீஸ் விசாரணை.
மதுரை மார்ச் 15 பீபிகுளத்தில் ரயில்வே போலீஸ்காரர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். பீபிகுளம் இந்திரா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ரவி41. இவர் ராமநாதபுரத்தில் ரயில்வே போலீசாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மனைவி சித்ரா கொடுத்த புகாரில் தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை அடுத்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி