திண்டுக்கல்: 05.04.2022 திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏர்போர்ட் நகரில் ரோந்து பணியின் போது சாலை விபத்தில் காயமடைந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவரை மீட்டு ஆறுதல் கூறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















