திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள், நிரந்தர புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. விசாகன், திறந்து வைத்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா