திண்டுக்கல் : கொடைக்கானல் மலைப்பகுதிகளில், சுற்றுலா பயணிகளிடம் போதை காளான் விற்பனை செய்ததாக, சக்தியராஜ் பூண்டி, வைரவேல் (30), மன்னவனூர், லட்சுமணன் (38),மன்னவனூர், சரத்குமார் (60), பாலாறி வட்டம் கேரளா, குணசேகரன் (52), கவுஞ்சி, மதன்குமார் (24), மன்னவனூர் ஆகிய ஆறு பேரையும், கைது செய்து தற்போது கொடைக்கானல் காவல் நிலையத்தில், வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















