மதுரை : மதுரை காளவாசல், பாண்டியன் நகரைச் சேர்ந்த, டேனியல் முத்துப்பாண்டி (38), முத்துப்பாண்டிக்கு குடிப்பழக்கம் உண்டு மற்றும், மதுரை அருள்தாஸ்புரம், வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் ரவி (56), ரவிக்கு, இதன் காரணமாக குடும்பத்தில், அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்த டேனியல் முத்துப்பாண்டி, நேற்று காலை வீட்டில் தூக்கு போட்டு, தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கரிமேடு காவல் துறையினர் , வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை திருக்குமரன் நகரை சேர்ந்த, ஜெயபாண்டி மனைவி யுவராணி (26), இவருக்கு குடும்ப பிரச்சினை, காரணமாக நிம்மதி இன்றி தவித்து வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி, அடைந்த யுவராணி நேற்று மாலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக திருநகர் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை, நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி