மதுரை: செல்லூரில் டிபி நோயால் பாதிக்கப்பட்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை. மதுரை மார்ச் 12 செல்லூர் அருள்தாஸ்புரம் களத்துப்பொட்டல் நேரு நகரை சேர்ந்தவர் ராம்ராஜ் மனைவி ராஜகுமாரி 36. இவர் டி.பி. நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஞாபக மறதி நோயும் இருந்தது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து செல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி