காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு (CRIME AGAINST WOMEN AND CHILDREN) கூடுதல் காவல் கண்காணிப்பாளராக திரு. R.சந்திரசேகரன், அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்