திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த சாமிநாதபுரம், குருவன் வலசு என்ற பகுதியில் தனியார் மட்டை கம்பெனியைச் சேர்ந்த லாரி பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் மீது லாரிமோதி ,விபத்தை ஏற்பட்டது. இந்த விபத்தில் பீகாரைச் சேர்ந்தவர் சம்பவ இடத்திலேயே பலி. சாமிநாதபுரம் காவல்துறை விசாரணை நடத்தி, வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா