திருப்பூர்: திருப்பூர் மாநகர ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர் திரு.கருப்பசாமி. இவர் தன் பிறந்த நாளில் உணவின்றி தவிக்கும் அப்பகுதி முதியவர்களுக்கு உணவு வழங்கி அவர்களிடம் ஆசி பெற்றது பலரின் பாராட்டை பெற்றுள்ளது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
T.C.குமரன்
மதுரை
Related